Volunteer Enrollment Portal
இந்தப் பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல. இது கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கழகத்திற்காக உழைக்க விரும்பும் தன்னார்வலர்களால் (Volunteers) உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வத் தளம் (Unofficial Platform) ஆகும்.
இங்கு சேகரிக்கப்படும் விவரங்கள் கழகத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் சேர்க்கைக்கு உரியவை அல்ல. கழகத்திற்காக தன்னார்வத்துடன் பணியாற்ற விரும்பும் நபர்களை ஒருங்கிணைக்க மட்டுமே இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும்.
இதை முழுமையாகப் புரிந்துகொண்டு, நீங்கள் தன்னார்வலராகப் பதிவு செய்ய விரும்பினால் மட்டுமே தொடரவும்.
Volunteer
Name
---
ID NO
---